ஆவகாடோவின் ஆச்சர்யமான பிறந்தநாள் கொண்டாட்டம்! (Tamil Edition)

ஆவகாடோவின் ஆச்சர்யமான பிறந்தநாள் கொண்டாட்டம்! (Tamil Edition)

TamilEbook
Shankar, Kiara
Distributed By Ingram Spark
EAN: 9781962083058
Available online
CZK 338
Common price CZK 376
Discount 10%
pc

Available formats

Detailed information

Avocado''s Surprise Birthday Party! (Tamil Edition):

ஆவகாடோ மற்றும் அவளின் நண்பர்களான லெமன், பேக்கன் மற்றும் ஹனி ஒரு குதூகலமான சுற்றுலாவைக் கழித்தார்கள். அங்கே, அவளின் நண்பர்கள் ஆவகாடோவின் பிறந்தநாள் நெருங்கி வருவதை அறிந்து கொண்டார்கள். அவர்கள், அவளுக்கு ஒரு ஆச்சர்யமான பிறந்தநாள் கொண்டாட்டதை நடத்த திட்டமிட்டார்கள். ஆனால் அதை ரகசியமாக வைத்திருப்பது கடினம். அவர்கள் ஆவகாடோவுக்கு சிறந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்துவார்களா? இந்த மனத்தைக் கவரும் புத்தகத்தின் மூலம் நட்பின் வலிமை மற்றும் விஷேட நிகழ்வுகளின் மகிழ்ச்சி பற்றி அறிந்து மகிழுங்கள்.


"உண்மையான நட்பு ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்"

                                                                   - கியாரா ஷங்கர் மற்றும் வினய் ஷங்கர் 


நூலாசிரியர்களைப் பற்றி:  

கியாரா ஷங்கர், அமெரிக்காவின் சன்ஃபிரான்சிஸ்கோவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஒரு திறமையான பதினாறு வயது எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார். இவர் தனது எழுத்தாக்கத்திற்கு மேலதிகமாக, வாசிப்பு மற்றும் கலைப்படைப்புகளில் ஆர்வம் உள்ளவர். அவரின் அண்மையில் வெளிவந்த புத்தகமான, ஆவகாடோ எனும் ஆமை, ஸ்பானிஷ், ஜேர்மன், இத்தாலியன், ஃபிரெஞ்சு, பாரம்பரிய சீன மொழி, எளிமையாக்கப்பட்ட சீன மொழி, ஹீப்ரூ, ஹிந்தி, தமிழ் பெங்காலி, கன்னடம், உக்ரைனியன் என எல்லாமாக பதினைந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது.



EAN 9781962083058
ISBN 1962083055
Binding Ebook
Publisher Distributed By Ingram Spark
Publication date January 1, 2024
Pages 48
Language Tamil
Country Uruguay
Authors SHANKAR, KIARA; Shankar, Vinay
Series Avocado the Turtle (Tamil Edition)